dalit sisters rape

img

உ.பி: தலித் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்து கொலை - 6 பேர் கைது

உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் தலித் சமூகத்தை சேர்ந்த இரண்டு சிறுமைகள் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.